நமது நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி 30-3-2019 வரை 625 உறுப்பினர்களுக்கு ரூ.59,37,500.00 மற்றும் 2000 டிரைவர்களுக்கான இன்சூரன்ஸ் தொகை ரூ.10,00,000.00கான காசோலையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சங்கத் தலைவர் மூலம் ஒப்படைக்கப்பட்டது