EC Meeting Resolution

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் திரு.R.வாங்கிலி தலைமையில் சேலம் சாலையிலுள்ள சங்க அலுவலகத்தில் 09-07-16 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

11-06-2016 நமது சங்க பங்கில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் சோலார் பவர் சிஸ்டம் அமைக்கப்பட்டு அதன் துவக்கவிழா நடைபெற்றது.