Services

நாமக்கல் இரயில்வே கூட்ஸ் ஷெட்டில் லோடு ஏற்றி, இறக்கும் பணி சங்கம் மூலம் துவக்குவது என முடிவு செய்து முதல் லோடு 20-06-2016 அன்று இறக்கப்பட்டது.

18-06-2016 அன்று நாமக்கல் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்கு சங்கம் மூலம் ரூ.30,000/- மதிப்புள்ள இரண்டு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

01-04-2012 இண்டியன் ஆயில் நிறுவனத்தின் அசோக் லேலண்ட் அங்கிகாரம் பெற்ற சர்வோ ஆயில் டிஸ்டிரிபியூட்டர்ஷிப் சங்கம் மூலம் பெறப்பட்டுள்ளது.

சங்கத்தின் மூலம் ஆறு ஆயில் கடைகள் நகரத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கம்பெனி ஆயில்கள்/கிரீஸ்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

01-09-1997 உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்சுரன்ஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு வருகிறது.

2016 மார்ச் மாதம் சர்வோ ஆயில் விலை குறைக்கப்பட்டு சாதனை அளவாக அதிகபட்ச விற்பனையை எட்டியது.

22-04-2016 ரோட்டரி சங்கம்/பசுமை இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து நமது சங்கம் முன்னின்று மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் துவங்கப்பட்டது. நமது சங்கத்தின் மூலம் மூன்று பெட்ரோல் பங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.